கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் ஒரு வருடமாகியும் தீர்வின்றித் தொடர்கின்றது.
104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்தனர்.