Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு இல்லை : ஜஸ்ரின் ரூடே

February 22, 2018
in News, Politics, World
0

கனடா பிரதமர் பஞ்சாப் முதல்வரிடம் காலிஸ்தான் இயக்கத்துக்கு கனடா ஆதரவு அளிக்காது என உறுதி அளித்துள்ளார்.

கடந்த 1980களில் பஞ்சாபில் பிரிவினை கோரி காலிஸ்தான் இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் “ப்ளூ ஸ்டார்” நடவடிக்கையால் அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டது. அதன் காரணமாக தனது மெய்க்காவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இன்றும் ஆதரவாளர்கள் உள்ளனர்.

கனடா நாட்டில் காளிச்தான் இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கனடா பிரதமரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நட்ந்த காலிஸ்தான் தின நிகழ்வில் கலந்துக் கொண்டார். இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது. தற்போது குடும்பத்துடன் இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள ட்ரூடோவுக்கு அரசு சார்பில் வரவேற்பு மற்றும் மரியாதை அளிக்கப்படவில்லை.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலைக் காண ட்ரூடோ வந்த போது அவரை பஞ்சாப் முதல்வர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம்நடைபெற்றது. அப்போது முதல்வர் பஞ்சாப் பிரிவினைவாத வன்முறை அமைப்புகளைப் பற்றிய பட்டியலை ட்ரூடோவிடம் அளித்துள்ளார். அந்த பட்டியிலில் உள்ள 9 இயக்கங்களின் வன்முறைச் செயல்களை எடுத்துரைத்தார்.

அதன் பின் கனடா பிரதமர், “இந்தியாவில் மட்டுமின்றி உலகில் உள்ள எந்த பிரிவினை வாத அமைப்புக்கும் கனடா அரசு ஆதரவு அளிக்காது. முக்கியமாக காலிஸ்தான் போன்ற பயங்கர வாத இயக்கங்களுக்கும் கனடா அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது” என உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமிர்த சரஸில் உள்ள பொற்கோவிலுக்கு ட்ரூடோ சென்றார். அவருடைய குடும்பத்தினரும் அவருடன் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும் அவர் குடும்பத்தினரும் சிக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Previous Post

எந்திரத் துப்பாக்கிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப்

Next Post

உலகின் மிக மாசுபட்ட நகரங்கள் 20 எவை தெரியுமா?

Next Post
உலகின் மிக மாசுபட்ட நகரங்கள் 20 எவை தெரியுமா?

உலகின் மிக மாசுபட்ட நகரங்கள் 20 எவை தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures