Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புகை­யி­லைப் பொருள்­கள், புகைத்­தல் பொருள்­கள் விற்­பனை செய்­யத் தடை

February 21, 2018
in News, Politics, World
0

வவு­னியா தெற்கு, சிங்­க­ளப் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் புகை­யி­லைப் பொருள்­கள், புகைத்­தல் பொருள்­கள் விற்­பனை செய்­யத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது நேற்று முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

விகா­ரா­தி­ப­தி­கள், பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள், வர்த்­த­கர்­கள் ஆகி­யோ­ருக்கு இடையே நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தத் தீர்­மா­னத்தை மீறி விற்­பனை செய்­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும், போதைப் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

பிரதமரை பதவி நீக்காமல் பாதுகாக்கின்றனர் மகிந்த குற்றச்சாட்டு

Next Post

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார் : மகிந்த ராஜ­பக்ச

Next Post

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார் : மகிந்த ராஜ­பக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures