லண்டனில் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது.
கிரேட் போலந்து தெருவில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று திடீரென கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
லண்டன் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்