மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணப்படுத்தும் பணிகள் முடிந்த பின்னர், புனரமைப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை என வல்லுநர் குழு கூறியுள்ளது.