ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரி ஆவது தமிழகத்தில் தான்
தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது
காவிரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று 10 ஆண்டுகளுக்கு முன்னரே கூறினேன்
காவிரி யாருக்கும் சொந்தம் இல்லை என்கிற தீர்ப்பு சிறிது மகிழ்ச்சி அளிக்கிறது
வாக்கு அரசியலுக்காக தேசியத்தை சிலர் மறந்து சச்சரவுகளை தூண்டுகின்றனர்
கிடைக்கும் தண்ணீரை சேமிக்கவும், மேலாண்மை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக இருப்பது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது
இரு மாநில அரசுகளும், விவசாயிகளும் கலந்து பேச வேண்டும்
கர்நாடக தேர்தலை மனதில் கொண்டே வாக்கு அரசியல் கூடாது என்று கூறுகிறேன்
விவசாயம் பாதிக்கப்படும் என்றாலும் கிடைக்கும் தண்ணீரை சரியாக மேலாண்மை செய்ய வேண்டும்