Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு மா ந­க­ர முதல் பெண் மேய­ராக ரோஸி பதவியேற்பு

February 15, 2018
in News, Politics, Uncategorized, World
0
கொழும்பு மா ந­க­ர முதல் பெண் மேய­ராக ரோஸி பதவியேற்பு

கொழும்பு மா ந­க­ர­ ச­பையின் முதல் பெண் மேய­ராக, ரோஸி சேனாநா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார்.

கொழும்பு மா ந­க­ர­ ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­ கட்சி 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று, 60 ஆச­னங்­களை தன்­ வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம், 110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மா ந­க­ர­ ச­பையில் 60 உறுப்­பி­னர்­களைக் கொண்ட தொகையை, ஐக்­கிய தேசி­யக்­ கட்சி பெற்­றுள்­ள­மை­யினால், தனித்து ஆட்சி அமைக்­கக்­ கூ­டிய நிலைமை உரு­வா­கி­யுள்ளது. இதனால், ரோஸி சேனாநா­யக்­கவை மேய­ராகக் கொண்ட நிர்­வாகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

ரோஸி சேனாநாயக்க, எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுப நேரத்தில், கொழும்பு மா நகரின் முதல் பெண் மேயராக பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஸ்ரீ ல.சு.கட்சிக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு : கம்மன்பில

Next Post

திருகோணமலையில் டிப்பர் வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Next Post

திருகோணமலையில் டிப்பர் வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures