முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2022 Easy24News | Developed by Code2Futures