யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளைமீறிய குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் வாக்களிக்கும் நிலையத்துக்கு அருகில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.