Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்­கில் 8 லட்­சத்து 28 ஆயி­ரத்து 867 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

February 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள 34 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் 726 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக 6 ஆயி­ரத்து 747 பேர் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளைத் தெரிவு செய்­வ­தற்­காக வடக்­கில் 8 லட்­சத்து 28 ஆயி­ரத்து 867 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்­காக வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு நேற்று வாக்­குப் பெட்­டி­கள் எடுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளன.

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளும் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இன்று காலை 7 மணி­யி­லி­ருந்து பி.ப. 4 மணி வரை­யில், வடக்­கில் 997 வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளில் வாக்­க­ளிப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.
அதன் பின்­னர் வாக்கு எண்­ணும் பணி 531 இடங்­க­ளில் நடை­பெ­ற­வுள்­ளது.யாழ்ப்­பா­ணத்­தில் 521 வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 239 இடங்­க­ளில் வாக்கு எண்­ணும் பணி இடம்­பெ­ற­வுள்­ளது. 402 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக 3 ஆயி­ரத்து 376 வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கி­யுள்­ள­னர். இவர்­க­ளில் 243 பேர் வட்­டார ரீதி­யா­க­வும் ஏனை­யோர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­னர்.

இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 482 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 100 வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 117 இடங்­க­ளில் வாக்கு எண்­ணும் பணி இடம்­பெ­ற­வுள்­ளது. 66 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக 638 வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கி­யுள்­ள­னர்.

இவர்­க­ளில் 40 பேர் வட்­டார ரீதி­யா­க­வும் ஏனை­யோர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க 86 ஆயி­ரத்து 731 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 134 வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 70 இடங்­க­ளில் வாக்கு எண்­ணும் பணி இடம்­பெ­ற­வுள்­ளது. 67 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக 757 வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கி­யுள்­ள­னர். இவர்­க­ளில் 41 பேர் வட்­டார ரீதி­யா­க­வும் ஏனை­யோர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க 72 ஆயி­ரத்து 961 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

மன்­னார் மாவட்­டத்­தில் 94 வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 47 இடங்­க­ளில் வாக்கு எண்­ணும் பணி இடம்­பெ­ற­வுள்­ளது. 88 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக 904 வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கி­யுள்­ள­னர். இவர்­க­ளில் 52 பேர் வட்­டார ரீதி­யா­க­வும் ஏனை­யோர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க 86 ஆயி­ரத்து 94 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

வவு­னியா மாவட்­டத்­தில் 148 வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 58 இடங்­க­ளில் வாக்கு எண்­ணும் பணி இடம்­பெ­ற­வுள்­ளது. 103 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக ஆயி­ரத்து 72 வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கி­யுள்­ள­னர். இவர்­க­ளில் 52 பேர் வட்­டார ரீதி­யா­க­வும் ஏனை­யோர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க ஒரு லட்­சத்து 14 ஆயி­ரத்து 599 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

Previous Post

10க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகளுடன் கைது

Next Post

வாக்­குச் சாவ­டி­யொன்­றுக்­குள் பெரும் நச்­சுப் பாம்பு

Next Post

வாக்­குச் சாவ­டி­யொன்­றுக்­குள் பெரும் நச்­சுப் பாம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures