Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படாத அரசு

February 7, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்­கில் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது, அரசு வடக்கு மாகா­ண­ச­பை­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்தார்.

ஆங்­கில ஊட­கம் ஒன்றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் இந்­தக் குற்­றச் சாட்டை முன்­வைத்தார்.
வடக்­கில் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது, திட்­டங்­களை ஆரம்­பிக்­கும் நிகழ்­வு­க­ளுக்கு மாத்­தி­ரம், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் என்ற வகை­யில் எனக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டு­கி­றது.

அரசு அத்­த­கைய திட்­டங்­களை நடை மு­றைப்­ப­டுத்­தும் போது, முத­லில் மாகாண சபை­யு­டன் கலந்­தா­லோ­சனை நடத்த வேண்­டும். அத­னு­டன் இணைந்து நடை­ மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

தேசி­யப் பிரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்வு காணும் போது, வடக்கு -– கிழக்குக்கு மாத்­தி­ர­மன்றி, எல்லா மாகா­ணங்­க­ளுக்­கும் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

Previous Post

தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள்

Next Post

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை

Next Post

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures