Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுதந்­தி­ரத்தை மறந்த மைத்­திரி – ‘70’, ‘30’ ஆன­தால் சர்ச்சை!!

February 5, 2018
in News, Politics, World
0

இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ‘30’ ஆண்­டு­கள் எனக் கூறிய விவ­கா­ரம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் விவா­தப்­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

தமது உரை­யின் ஆரம்­பத்­தில் மதத்­த­லை­வர்­கள், சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்­றி­ருந்த பிர­மு­கர்­களை வர­வேற்ற அரச தலை­வர் மைத்­திரி, கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து விடு­தலை கிடைக்­கப்­பெற்று 30 ஆண்­டு­க­ளா­கின்­றன. அந்த வர­லாற்று சிறப்­பு­மிக்க தினத்­தையே இன்று நினை­வு­கூ­ரு­கின்­றோம்’ என்று கூறி­னார்.

70 ஆண்­டு­கள் எனக் கூற­வேண்­டி­யதை 30 ஆண்­டு­கள் என்று அரச தலை­வர் மைத்­திரி பேசி­யதை சுட்­டிக்­காட்­டியே விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன.

Previous Post

மகிந்தவின் கனவு பலிக்காது – மாவை

Next Post

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது

Next Post

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures