Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அலை­பே­சியை கள­வா­டி­ய­வர் கைது!!

February 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஆவ­ரங்­கால் கிழக்­கில் பூட்­டி­யி­ருந்த வீட்­டுக்­குள் நுழைந்து அலை­பே­சி­யைத் திரு­டிச் சென்­ற­வர் பொலி­ஸா­ரால் சில மணித்­தி­யா­லத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார்.

நேற்று பி.ப. 4.30 மணி­ய­ள­வில் பூட்­டி­யி­ருந்த வீட்டை உடைத்து திரு­டன் உள்­நு­ழைந்­துள்­ளான். அலை­பே­சி­யைத் திரு­டிக் கொண்டு அவன் தப்­பித்­துச் செல்­லும்­போது, மோட்­டார் சைக்­கிள் இலக்­கத்­தைப் பொது­மக்­கள் அவ­தா­னித்­துள்­ள­னர்.

பொலி­ஸா­ரி­டம் மோட்­டார் சைக்­கிள் இலக்­கத்தை கொடுத்­த­னர்.
பொலி­ஸார் சில மணித்­தி­யா­லங்­க­ளி­லேயே 21 வய­தான இளை­ஞ­னைக் கைது செய்­த­னர். அலைபேசி யையும் மீட்­ட­னர்.

Previous Post

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது!!

Next Post

ரணிலின் பொக்கற்றில் நான் இல்லை!!

Next Post

ரணிலின் பொக்கற்றில் நான் இல்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures