Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிதானம் வேண்டும் : மகிந்த மைத்திரிக்கு வேண்டுகோள்

February 2, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி பதவி என்­பது பொறுப்பு வாய்ந்த பத­வி­யா­கும்.ஜனாதிபதி மைத்­திரி அவர்­களே அவ­ச­ரப்­பட்டுக் கோபப்­ப­டாது நிதா­ன­மாகப் பேசுங்­கள் என்று நான் கேட்­டுக் கொள்­கின்­றேன். இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
தேர்­தல் மேடை­க­ளில் எம்மைக் கடு­மை­யாகத் திட்­டித் தீர்ப்­போ­ருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது என்­பது மறந்­து­விட்­டது.

விவ­சாயி ஒரு­வ­ரின் புதல்­வர் நாட்­டின் அரச தலை­வ­ரா­ன­தும் நாட்­டில் விவ­சா­யத்­துறை தழைத்­தோங்­கும் என்றே மக்­கள் கரு­தி­னர். துர­திர்ஷ்ட­வ­ச­மாக அவ்­வாறு நடக்­க­வில்லை. நாம் கடன் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தாகக் குற்­றம் சுமத்தி வரும் இவர்­க­ளுக்கு இவர்­கள் பெற்­றுக் கொண்­டுள்ள பெரி­ய­ளவு கடன் பற்­றித் தெரி­ய­வில்லை.

எம்மை அவ­ம­ரி­யாதை செய்து சிறை­யில் போடு­வ­தாகச் சூளு­ரைக்­கும் ஒரு சில­ருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது என்­பது பற்­றி மறந்து விட்­டது -– என்­றார்.

Previous Post

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

Next Post

தலையில் முக்காடு அணியாமல் போராடிய 20 பெண்கள் கைது

Next Post
தலையில் முக்காடு அணியாமல் போராடிய 20 பெண்கள் கைது

தலையில் முக்காடு அணியாமல் போராடிய 20 பெண்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures