தமிழகத்தில் போலீஸ் ஒருவரின் துணையோடு கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவே போல ரூ.100க்கு கொலை செய்யும் நிலை உருவாகி வருகிறது என்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேட்டில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.