Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காளி அம்மனின் கண்கள் திருட்டு

January 29, 2018
in News, Politics, World
0

அநு­ரா­த­பு­ரம், புனித பூமி­யில் பத்­தி­ர­கா­ளி­யம்­மன் ஆல­யத்­தி­லுள்ள காளி­யம்­மன் சிலை­யில் தங்­கத்­தால் பொறிக்­கப்­பட்­டி­ருந்த கண்­கள் கள­வா­டப்­பட்­டுள்­ளன.

கோவி­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த பத்­தி­ர­கா­ளி­யம்­மன் சிலை­யா­னது 100 வரு­டங்­கள் பழைமை­யா­னது என்று பக்­தர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். பக்­தர் ஒரு­வ­ரால் வழங்­கப்­பட்ட நன்­கொடை மூலமே தங்­கக் கண்­கள் பொருத்­தப்­பட்­டன.

பத்­தி­ர­கா­ளி­யின் கண்­கள் கள­வா­டப்­பட்­டுள்­ள­தால் பக்­தர்­கள் கடும் சீற்­றத்­தில் இருக்­கின்­ற­னர். திரு­டர்­கள் விரை­வில் இறை சாபத்­துக்கு உள்­ளா­வார்­கள் என்­றும் நம்­பு­கின்­ற­னர்.
இது தொடர்­பில் அநு­ரா­த­பு­ரம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Previous Post

எரிமலையை தொடர்ந்து மழை:பாதிப்பில் பிலிப்பைன்ஸ் மக்கள்

Next Post

152 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!

Next Post

152 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures