Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடர்ந்தும் வானிலைமையத்தின் வெள்ள எச்சரிக்கையில் இல்-து-பிரான்ஸ்!!!

January 26, 2018
in News, Politics, World
0

பரிஸ் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகள் உட்பட, 13 மாவட்டங்கள் தொடர்ச்சியான வெள்ள ஆபத்து எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

Paris, Val-d’Oise,velines, Val-de-Marne,Seine-Saint-Denis, Hauts-de-Seine, Seine-et-Marne, Marne, Aube, Yonne, Saône-et-Loire, Jura, Eure ஆகியவையே தொடர்ச்சியான செம்மஞ்சள் எச்சரிக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலைவரை இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டாலும், தொடர்ச்சியாக இந்த எச்சரிக்கை சில நாட்களிற்கு இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

– Armançon
– Yonne aval
– Marne amont et aval
– Seine amont, Paris et troyenne
– Saulx et l’Ornain
– Aube amont
– Doubs en amont et en aval de la Loue
– Saône du Doubs à la Seille

ஆகிய நதிகளில் வெள்ளப்பnருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வவுனியாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது.

Next Post

கல்லடி வாவியிலிருந்து மீட்கப்பட்ட பொறியியலாளரின் சடலம்!

Next Post

கல்லடி வாவியிலிருந்து மீட்கப்பட்ட பொறியியலாளரின் சடலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures