அப்துல்கலாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்த தின நினைவு கூரல் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில் மர நடுகையும் இடம்பெற்றது
© 2022 Easy24News | Developed by Code2Futures