Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிணை­முறி மோசடி அறிக்­கை : ஆராய குழு

January 19, 2018
in News, Politics, World
0

பிணை­முறி மோசடி அறிக்­கை­யில் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­கள் யார் மீதா­வது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ ருந்­தால் அது தொடர்­பில் ஆராய திலக் மாரப்­பன தலை­மை­யில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக் குழு­வின் பரிந்­து­ரைக்கு அமை­யச் செயற்­ப­டு­வோம். ஆணைக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த அர்ப்­ப­ணிப்பு­டன் செயற்­ப­டு­வோம்.

இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். அவர் விடுத்­துள்ள சிறப்பு ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். அதில் உள்­ள­தா­வது,
–
விசா­ரணை ஆணைக்­குழு குறிப்­பிட்­டுள்­ள­தைப்­போன்று 9.2 பில்­லி­யன் ரூபாவை பேப்­பச்­சு­வல் நிறு­வ­னத்­தி­டம் இருந்து மீளப்­பெற்­று­விட முடி­யும். அதற்­காக ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள செயற்­பாட்டை பின்­பற்­று­வோம். முழுப் பணத்­தை­யும் அரசு பெற முடி­யும். அர­சுக்கு இழப்பு ஏற்­ப­டாது.

ஊழல் மோச­டி­க­ளைத் தடுக்­கவே நாங்­கள் பத­விக்கு வந்­தோம். கட்சி நிறம் மற்­றும் எவ்­வா­றான பத­வி­கள் என்­றா­லும் ஊழ­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். நாங்­கள் ஆட்­சிக்கு வந்து சில காலத்­தில் பிணை­முறி தொடர்­பான சர்ச்சை எழுந்­தது. அதனை நாங்­கள் கீழே போட்டு மறைக்­க­வில்லை.

குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­ட­தும் முன்­னர் எந்த அர­சும் அது தொடர்­பில் விசா­ரிக்­க­வில்லை. நாங்­கள் மூன்று முறை இது தொடர்­பில் விசா­ரித்­தோம். கடந்த ஆட்­சிக் காலத்­தில் பல­முறை இவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன.

Previous Post

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம்

Next Post

3 வயது பாலகி சிறிய தந்தையால் வெட்டிப் படுகொலை

Next Post

3 வயது பாலகி சிறிய தந்தையால் வெட்டிப் படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures