Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் தீவிரம்

January 19, 2018
in News, Politics, World
0
வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் தீவிரம்

பொலி­ஸா­ரின் வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அண்­மைய நாள்­க­ளில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் நடந்­ததை அடுத்தே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் நடந்­ததை அடுத்து பொலி­ஸா­ரின் வீதிச் சோத­னை­கள் இறுக்­கப்­பட்­டி­ருந்­தன. சந்­தே­கத்­தின் பேரில் பலர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். பொலி­ஸா­ரின் தீவிர நட­வ­டிக்­கை­களை அடுத்து வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் குறைந்­தி­ருந்­தன.

சில தினங்­க­ளுக்கு முன்­னர் ஆனைக்­கோட்­டை­யில் நடந்த வாள்­வெட்­டில் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­த­னர். இந்­தச் சம்­ப­வத்தை அடுத்து பொலி­ஸா­ரின் வீதிச் சோத­னை­களை மீள­வும் இறுக்­க­மாக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

காச்சலால் உயிரிழந்த இரண்டரைமாத குழந்தை

Next Post

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம்

Next Post

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures