Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீன அர­சின் உத­வி­யு­டன் 13 மருத்­து­வ­ம­னை­கள் அபி­வி­ருத்தி!

January 18, 2018
in News, Politics, World
0

சீன அர­சின் உத­வி­யு­டன் 13 மருத்­து­வ­ம­னை­களை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

சீன அர­சின் 2 பில்­லி­யன் ரூபா நிதி­யு­த­வி­யு­டன் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட மீரி­கம தள மருத்­து­வ­ம­னை­யில் நடந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய போதே இத­னைத் தெரி­வித்தார்.

‘பேரு­வளை, அளுத்­கம, சம்­மாந்­துறை, ஏறா­வூர், பொத்­து­வில், பொலன்­ன­றுவ, பத­விய, வலஸ்­முல்ல, கல­வான, மகி­யங்­கனை, ரிக்­கில்­லா­கஸ்­கட, கராப்­பிட்­டிய ஆகிய மருத்­து­வ­ம­னை­களே சீனா­வின் உத­வி­யு­டன் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்­பான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரம் விரை­வில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்’ என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். சீனா­வின் உத­வி­யு­டன் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்ள மருத்­து­வ­ம­னை­க­ளின் பட்­டி­ய­லில் வடக்கு மாகா­ணம் முற்­றா­கப் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

கணவரை மோசடி செய்த பெண் !

Next Post

அமெரிக்காவின் அடுத்த பேரிடி…!

Next Post

அமெரிக்காவின் அடுத்த பேரிடி...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures