Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராணு­வத்­தில் உள்ள சிலரே குற்­றங்­க­ளுக்­குக் கார­ணம்

January 17, 2018
in News, Politics, World
0

நாங்­கள் இரா­ணு­வத்தை ஒட்டு மொத்­த­மா­கக் குறை கூற­வில்லை. அதில் கட­மை­யாற்­றிய காவா­லி­கள் சிலரை அடை­யா­ளப்­ப­டுத்­த­வேண்­டும் என்றே கேட்­கின்­றோம். இவ்­வாறு வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

மக்­க­ளுக்­கெ­டுத்­துக் கூறும் கூட்டத் தொட­ரின் ஆரம்­பக் கூட்­டம் தமிழ் மக்­கள் பேரவை ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று மாலை நடத்­தப்­பட்­டது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

அந்­தக் காவா­லி­களை வீர­தீர சூரர்­கள், சிங்­கள மக்­க­ளின் காவல் மன்­னர்­கள் என்ற வகை­யில் கொழும்பு அர­சில் உள்ள பலர் காப்­பாற்ற விளைந்­துள்­ளார்­கள். எமது நெருக்­கு­தல்­க­ளால் காவா­லி­கள் கடைத் தெரு­வுக்கு இழுத்து வரப்­ப­ட­வேண்­டும் என்று கரு­து­கின்­றோம். அதைச் செய்ய நாம் மக்­கள் இயக்­க­மாக ஒருங்­கி­ணைந்து முன்­னேற வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கின்­றேன்.

எமது பார்வை சரி­யென்று கரு­தும் யாவ­ரும் எம்­மு­டைய மக்­கள் இயக்­கத்­து­டன் இணைந்து அர­சுக்கு உள்­நாட்­டி­லும் வெளி­நாட்­டி­லும் நெருக்­கு­தல்­களை ஏற்­ப­டுத்த முன்­வ­ர­வேண்­டும்.

Previous Post

பிணை­மு­றிக் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பு எனதே- மைத்­திரி

Next Post

இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும்

Next Post

இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures