Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மடகஸ்கரைத் தாக்கிய ‘அவா’

January 17, 2018
in News, Politics, World
0

மடகஸ்­கரை கடந்த 5ஆம் மற்­றும் 6ஆம் திக­தி­க­ளில் புயல் தாக்­கி­யது. ‘அவா’ என்று பெய­ரி­டப்­பட்ட இந்­தப் புய­லால் 29பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில், நேற்­றைய நில­வ­ரத்­தின்­படி உயி­ரி­ழப்பு 51ஆக அதி­க­ரித்­துள்­ளது. மேலும் 22 பேரைக் காண­வில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை அதி­க­ரிக்­க­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. தற்­கா­லிக தங்­கு­மி­டங்­க­ளில் சுமார் 54ஆயி­ரம் பேர் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­மை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசுக்கு எதிரான சில சக்திகள், புலனாய்வுச் சேவை எச்சரித்தது

Next Post

மதுபான விவகாரம் : மைத்­தி­ரி- மங்­க­ள மோதல்!!

Next Post

மதுபான விவகாரம் : மைத்­தி­ரி- மங்­க­ள மோதல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures