Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மருத்­து­வச் சான்­றி­தழ் பெற சென்ற சிப்­பாய் உயி­ரி­ழப்பு!!

January 15, 2018
in News, Politics, World
0

பதவி உயர்­வுக்­காக மருத்­து­வச் சான்­றி­தழ் பெறச் சென்ற இரா­ணு­வச் சிப்­பாய் நோயால் உயிரிழந்­துள்­ளார். யாழ்ப்­பா­ணம், காங்­கே­சன்­துறை இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றிய பிரே­ம­ரட்ண (வயது-–43) என்ற சிப்­பாயே உயி­ரிழந்­துள்­ளார். நீரி­ழிவு நோயே உயி­ரி­ழப்­புக்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவர் கடந்த 11ஆம் திகதி மருத்­து­வச் சான்­றி­தழ் பெற பலாலி இரா­ணுவ மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றுள்­ளார். அங்கு பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டன. அவ­ருக்கு நீரி­ழிவு நோய் இருப்­ப­தும், அது அதி­க­ள­வில் இருப்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டது. மருத்­து­வ­ம­னை­யில் அவர் சேர்க்­கப்­பட்­டார்.

அங்­கி­ருந்து மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு நேற்று மாற்­றப்­பட்­டார். போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட சில மணி நேரத்­தில் அவர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இறப்­புத் தொடர்­பான விசா­ர­ணை­களை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.

Previous Post

ஆண்டாள் தேவதாசி என்பது யூகம்தான்!

Next Post

பிணை முறி மோசடி குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை

Next Post

பிணை முறி மோசடி குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures