காரைதீவு பிரதான வீதியில் மோட்டார்சைக்கிள் மோட்டார்கருடன் மோதிவிபத்துக்குள்ளானது . இன்று திங்கள்கிழமை (01.01.2018) மாலை 5.00 மணியளவில் கல்முனையில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாதசாரி கடவையில் பாதசாரிகள் செல்வதற்காக நிறுத்தப்பட்டபோது பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது .வாகனங்கள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.