முன்னதாக 26 மாவட்டங்களுக்கு Carmen புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருதது. தற்போது இவ் எச்சரிக்கை மேலும் 14 மாவட்டன்களுக்கு அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக 40 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, வருடத்தின் முதல் நாள், திங்கட்கிழமை காலையில் இருந்து நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணியில் இருந்து மாலை வரை இந்த புயல் கடும் மழை மற்றும் கடும் பனிப்பொழிவுடன் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர 90 கி.மீ வேகத்தில் இருந்து 140 கி.மீ வேகம் வரை காற்று வீசும் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados,
Charente,
Charente-Maritime,
Cher,
Corrèze,
Côtes-d’Armor,
Creuse,
Dordogne,
Finistère ,
Gironde,
Ille-et-Vilaine,
Indre,
Indre-et-Loire,
Landes,
Loire-Atlantique,
Maine-et-Loire,
Manche,
Mayenne,
Morbihan,
Orne,
Pyrenees-Atlantiques,
Sarthe,
Deux-Sèvres,
Vendée,
Vienne,
Haute-Vienne,
Allier,
Ariège,
Cantal,
Haute-Garonne,
Gers,
Lot-et-Garonne,
Puy-de-Dôme,
Tarn,
Tarn,
Garonne,
Corse-du-Sud,
Haute-Corse.
உள்ளிட்ட 40 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.