மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 3ம் திகதி அவர் உரை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.