ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழத்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை இந்த இயக்கமும் பொறுபேற்கவில்லை. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.