ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த தேயிலைக்கான தடையை மிக விரைவில் நீக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமாக இருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உயர்ந்த மட்ட இராஜதந்திர தொடர்பே இந்த நிலைக்குக் காரணம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.