தென்கொரியாவின் ஜெசியான் நகரிலுள்ள எட்டு அடுக்குகள் கொண்ட ஜிம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 29 பேர் பலியாயினர். 26 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.