Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஷ்ரேயாஸ் ஐயர்… இந்திய மிடில் ஆர்டரின் மீகாமன்!

December 18, 2017
in Sports
0
ஷ்ரேயாஸ் ஐயர்… இந்திய மிடில் ஆர்டரின் மீகாமன்!

“நீதான் பேட்ஸ்மேனா? உங்கிட்ட சரக்கு இருக்கிறது மாதிரி தெரியலையே. எங்க… உன் ஆட்டத்தைப் பார்ப்போம்” – டேவிட் வார்னர் தூண்டி விடுகிறார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களின் இயல்பு. ஆனால், கவுன்ட்டர் அட்டாக் கொடுப்பது ஷ்ரேயாஸ் ஐயர் பிறவி குணம்.

“யாராவது என்னிடம் வம்பிழுத்தால், பதிலடி கொடுத்துவிடுவேன். ஒரு சீனியர் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருப்பதால், அமைதி காத்தேன். கொஞ்சம் ரன் அடித்துவிட்டு, ஸ்லெட்ஜிங் செய்யலாம் என நினைத்தேன். எனக்கான தருணம் வந்தது. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தேன். யார் பெளலர், பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. இறங்கி வந்து முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததைப் பார்த்து நாதன் லியான் மிரண்டுவிட்டார். அவர் சிறந்த பெளலராக இருக்கலாம். ஆனால், அது என்னுடைய நாள்’’ – ஷ்ரேயாஸ் சொன்னது போலவே அது அவருடைய நாள். மும்பையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்தப் பயிற்சிப் போட்டியில் ஷ்ரேயாஸ் விளாசியது 202 ரன்கள். வார்னர் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸி அணியும் கப்சிப்.

ஷ்ரேயாஸ்… ஸ்டீவ் ஸ்மித்தை இமிட்டேட் செய்து, லாராவின் பேக் லிஃப்டை Copy செய்து, சேவாக்கின் குணத்தோடு இந்திய அணியில் நடமாடும் பயமறியா காளை. விசாகப்பட்டினத்தில் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தபோதே தெரிந்து விட்டது; இல்லை, மொஹாலியில் ரோகித்துடன் இணைந்து இலங்கை பெளலர்களை மிரள வைத்தபோதே புரிந்து விட்டது; இல்லை இல்லை, ரஞ்சி டிராபியில் அஷ்வின் பந்தைக் குறிவைத்து வெளுத்தபோதே தெரிந்துவிட்டது; இல்லை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தபோதே தெரிந்து விட்டது… இல்லை இல்லை, 2015 -16 ரஞ்சி சீசனில் 1,321 ரன்கள் விளாசியபோதே சொன்னார்கள்… அவ்வளவு ஏன், 2015 ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்காக விஸ்வரூபம் எடுத்தபோதே கணித்தார்கள்… ஷ்ரேயாஸ், இனி இந்திய கிரிக்கெட்டை ஆள்வான் என்று… ஆம், மும்பை கிரிக்கெட் பட்டை திட்டீய இன்னொரு வைரம்!

பெளலர்கள் லெந்த்தை, லைனை மிஸ் செய்யும்போது வெளுப்பது ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. விசாகப்பட்டினம் போட்டியில் பெளலர் மேத்யூஸ் அப்படியொரு மிஸ் செய்தார். ஷ்ரேயாஸ் அதை பக்கவாக யூஸ் செய்தார். புல் ஷாட். டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி. குட் லெந்த்தில் வரும் பந்தை, கவர் டிரைவ் மூலம் பவுண்டரிக்கு விரட்டினால் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். மேத்யூஸ் பந்தில் நேற்று ஷ்ரேயாஸ் விரட்டியது அந்த ரகம். வேகப்பந்தை விட ஸ்பின்னர்களைக் கதறவிடுவது தனி கலை. அதுவும் பிட்ச்சான பந்து சுழலும் முன் லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிடுவதெல்லாம் வேற லெவல். பதிரனா பந்தில் ஷ்ரேயாஸ் அப்படி ஒரு ஷாட் அடித்தார் இல்லையா? ஷார்ட் பால், அதுவே கொஞ்சம் பெளன்ஸராக வந்தால் என்ன செய்யலாம்? சேவாக், சச்சின் இருவரும் அதை அலட்டாமல், அப்பர் கட் மூலம் தேர்ட் மேன் ஏரியாவில் பவுண்டரியை கிளியர் செய்வர். ஷ்ரேயாஸ் மட்டும் என்னவாம்? லேட் கட் பவுண்டரிகள் ராகுல் டிராவிட்டுக்கு கைவந்த கலை அல்லவா? நேற்று ஷ்ரேயாஸ் அரைசதம் அடித்தபின் ஆடியது அந்த ரகம்தானே!

Previous Post

உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன்: வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய பி.வி.சிந்து

Next Post

விஜய், அஜித் புதுப்பட ஜோடி, தொடரும் சஸ்பென்ஸ் ?

Next Post
விஜய், அஜித் புதுப்பட ஜோடி, தொடரும் சஸ்பென்ஸ் ?

விஜய், அஜித் புதுப்பட ஜோடி, தொடரும் சஸ்பென்ஸ் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures