Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஹன்சிகா

December 9, 2017
in Cinema
0
அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஹன்சிகா

தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, பல வெற்றிப் படங்களிலும், பல முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். கடந்த ஆறு வருடங்களில் 15க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.

கடந்த ஆண்டில் கூட ஹன்சிகா நடித்து ‘அரண்மனை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன்,” ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த ஆண்டில் ஹன்சிகா நடித்து ‘போகன்’ படம் மட்டுமே வெளியானது. தற்போது பிரபுதேவா ஜோடியாக ‘குலேபகாவலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது.

கைவசம் ஒரே ஒரு படத்தை வைத்திருந்த ஹன்சிகா, அடுத்து அதர்வா ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாக உள்ளது. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த ஹன்சிகா, இன்னும் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடிக்காத அதர்வாவுடன் ஜோடி சேர சம்மதித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜீவாவுடன் சேர்ந்து நடித்தவர் அதர்வாவுடன் நடிக்க மாட்டாரா என்றும் கேட்டால் அதுவும் சரிதான். அடுத்த கட்ட ஹீரோக்களுடன் நடிக்க ஹன்சிகா இறங்கி வந்ததால் அவரைத் தேடி இது போன்ற வாய்ப்புகள் நிறைய வரலாம். நடித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்றால் இப்படி ஏதாவது மாற்றம் செய்யத் தான் வேண்டும் என்பது ஹன்சிகாவுக்கும் புரிந்திருக்கும்.

Previous Post

‘தமிழ்ப் படம் 2.0’ – கிண்டலுக்கும் ஒரு எல்லை வேண்டாமா ?

Next Post

சந்தீப் சிங் படத்தில் நடிக்க முதலில் மறுத்த தில்ஜித்

Next Post
சந்தீப் சிங் படத்தில் நடிக்க முதலில் மறுத்த தில்ஜித்

சந்தீப் சிங் படத்தில் நடிக்க முதலில் மறுத்த தில்ஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures