Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘தமிழ்ப் படம் 2.0’ – கிண்டலுக்கும் ஒரு எல்லை வேண்டாமா ?

December 9, 2017
in Cinema
0
‘தமிழ்ப் படம் 2.0’ – கிண்டலுக்கும் ஒரு எல்லை வேண்டாமா ?

தமிழ் சினிமாவையே அமோகமாகக் கிண்டலடித்து எடுக்கப்பட்ட படமான ‘தமிழ்ப் படம்’ 2010ம் ஆண்டு வெளிவந்தது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து வெளிவந்த அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியையும் பெற்றது.

7 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு ‘தமிழ்ப் படம் 2.0’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சிவா, இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் சித்தார்த் இன்று காலை வெளியிட்டார்.

அந்த போஸ்டரில் ‘25.05.2018 தியேட்டர்களில் படம் வெளியாகிறது, 26.05.2018 அன்று தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகிறது,” என்ற வாசகங்களுடன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். படங்களைக் கிண்டல் செய்வது பரவாயில்லை. ஆனால், தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பைரசி பிரச்சனையான தமிழ் ராக்கர்ஸ் இணையதளப் பிரச்சனையையும் சேர்த்து கிண்டலடித்திருப்பது ஓவராகவே இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கமும், மற்ற தயாரிப்பாளர்களும் தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனையை அழிக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், அவர்களையும் சேர்த்தே இந்த போஸ்டர் கிண்டலடித்துள்ளது. அதிலும் ‘அதிகாரப்பூர்வ பைரசி பார்ட்னர்’ என்று அந்த இணையதளத்தின் லோகோவையும் போஸ்டரில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் ‘2.0’ படத்தைக் கிண்டலடித்து, 4 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் படத்திற்கு ‘தமிழ்ப் படம் 2.0’ என ஒரு தலைப்பு, திரையுலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பைரசி இணையதளத்திற்கு ஒரு இலவச விளம்பரம்?. தமிழ் சினிமாவை நன்றாகவே வளர்க்கிறார்கள் ‘தமிழ்ப் படம் 2.0’ குழுவினர்….!!!.

Previous Post

மோகன்லால் படத்தை தொடங்குவது எப்போது..?

Next Post

அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஹன்சிகா

Next Post
அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஹன்சிகா

அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஹன்சிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures