Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

விராட் கோலி வேற லெவல்’ – சங்ககரா சொல்லும் ரகசியம்!

December 7, 2017
in Sports
0
விராட் கோலி வேற லெவல்’ – சங்ககரா சொல்லும் ரகசியம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககரா மனம் திறந்துள்ளார்.

டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 287 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், நடப்பு 2017-ம் ஆண்டில் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் சேர்த்து விராட் கோலி சேர்த்த ரன்கள் 2,818 ஆனது. இந்த வகையில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சங்ககாரா 2,868 ரன்கள் (2014) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,833 (2005) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், நடப்பு ஆண்டில் இனிமேல் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் பேட் செய்யப்போவதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஜனவரியில் தொடங்கும் டெஸ்ட் தொடரே விராட் கோலி பங்கேற்கும் அடுத்த சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும்.

இந்தநிலையில், விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்ககாராவே தொடர்ந்து முதலிடத்தில் இருப்பார் என்று ரசிகர் ஒருவர் தரவுகளுடன் ட்வீட்டியிருந்தார். அந்த ட்வீட்டுக்குப் பதிலளித்த சங்ககரா, ‘விராட் கோலி பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அந்த சாதனை நீண்ட நாள்கள் தாக்குப் பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அநேகமாக இந்தச் சாதனையை அவர் அடுத்த ஆண்டில் முறியடிப்பார். அந்தச் சாதனையையும் அதற்கடுத்த ஆண்டில் அவர் முறியடித்தபடி பயணிப்பார். அவர் வேற லெவல்’ என்று பதிவிட்டுள்ளார்.

Previous Post

வெளிநாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டால் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விராட் கோஹ்லி மதிப்பிடப்படுவார்: கங்குலி கருத்து

Next Post

டெல்லியில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடக்காதென பிசிசிஐ அறிவிப்பு!

Next Post
டெல்லியில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடக்காதென பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லியில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடக்காதென பிசிசிஐ அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures