Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் 68 சமூர்த்தி வெற்றிடங்களுக்கு ஜந்து பேரே நியமனம்.

November 26, 2017
in News
0
கிளிநொச்சியில் 68 சமூர்த்தி வெற்றிடங்களுக்கு ஜந்து பேரே நியமனம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 68 சமூர்த்தி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் ஜந்து பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் கீழ் தற்போது 68 வெற்றிடங்கள் காணப்படுகிறது. ஆனால் கடந்த 15 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் வைத்து நாடாளவிய ரீதியில் சமூர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டது. இதில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஜந்து நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ் மாவட்டத்திற்கு 45 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 42 பேருக்கும், சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கிளிநொச்சியில் மாத்திரம் வெற்றிடம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் நியமனம் மிகமிக குறைவாக வழங்கப்படுட்டுள்ளது. ஆனால் ஏனைய சில மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் அழுத்தங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்ப அதிகளவான புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய சமூர்தி நியமனம் தொடரபில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தாமையும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டதில் 2015 ஆம் ஆண்டு 11734 சமூர்த்தி பயனாணிகள் குடும்பங்கள் காணப்பட்ட போதும் தற்போதும் அவற்றில் குறைவு ஏற்பட்டு 11556 ஆக காணப்படுகிறது.

Previous Post

சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய கருப்பான துவாரம் !

Next Post

6300 ஆண்டுகள் பழைமையான இரத்தக் கறை கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது – அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result