இலங்கை தலைமன்னார் அருகே தமிழக மீனவர்கள் 2 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மருந்து பொருட்களை கடத்தமுயன்ற புகாரில் மீனவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.