Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹிட்லர் இறுதியாக உண்ட உணவு என்ன தெரியுமா?

November 25, 2017
in News, World
0

ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞர் தமது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞராக செயல்பட்ட Constanze Manziarly தமது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், சம்பவம் நடந்த அன்று ஹிட்லர் வறுத்த முட்டை,காளான், பாஸ்தா மற்றும் தக்காளி சட்னி உள்ளிட்ட உணவுகளை உண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
உணவு விடயத்தில் கண்டிப்புடன் இருந்த ஹிட்லர் பெரும்பாலும் இயற்கை உணவு வகைகளியே உண்டு வந்துள்ளார்.
ஹிட்லரின் கடைசி நாட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த Stefan Dietrich என்பவருக்கு கிடைக்கப்பெற்ற கடிதம் ஒன்றில் இருந்து குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த கடிதமானது ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞரான Constanze Manziarly என்பவர் தமது சகோதரிக்கு 1944 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதியதாகும்.
பெர்லினில் அமைந்துள்ள பதுங்கு குழி ஒன்றில் 1945 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் தமக்கு பிரியமான உணவுகளை சமைக்க உத்தரவிட்டுள்ளார்.
உணவு அருந்திய சில மணி நேரங்களில் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் ஹிட்லரின் பிரத்யேக செயலருடன் Constanze Manziarly குறித்த பதுங்கு குழியில் இருந்து தப்பியதாக குறப்படுகிறது.
ஆனால் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு மறைவிடத்திற்கு அவரை கொண்டு செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரை வெளியுலகம் கண்டதில்லை எனவும் கூறப்படுகிறது.

Previous Post

பூமி­ குறித்து, ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.!

Next Post

ரத்தக்காட்டேரி கணவன்..16 ஆண்டுகளாக அலறி துடிக்கும் மக்கள்..!!!

Next Post
ரத்தக்காட்டேரி கணவன்..16 ஆண்டுகளாக அலறி துடிக்கும் மக்கள்..!!!

ரத்தக்காட்டேரி கணவன்..16 ஆண்டுகளாக அலறி துடிக்கும் மக்கள்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures