2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும்.
பாதீட்டின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்று!
இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று காலை மீண்டும் கூடியுள்ளது.
இன்றைய விவாதத்தில் விவசாயம், மகாவளி அபிவிருத்தி, சுற்றுச்சூழல், நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவம் மற்றும் முதன்மை தொழிற்துறை போன்ற அமைச்சுக்களுக்கான ஒதுக்கங்கள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த 9ம் திகதி முன்மொழியப்பட்ட, 2018ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் கடந்த 17 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது.