Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்

November 17, 2017
in News
0
போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுமித் நிஷ்ஷங்க அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த தண்டப் பணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லை 14 நாட்களாக இருந்துவந்தது. ஒருவர் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு தண்டப்பணத்தைச் செலுத்தாமல் இருந்து 15 ஆவது நாளை அடைந்து கொள்வாராயின் அவரது தண்டப்பணம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.
உதாரணமாக, வரியுடன் கூடிய தண்டப்பணமாக 500.00 ரூபா நியமிக்கப்படும் ஒருவர் அதனை 14 நாட்களுக்கு செலுத்தவில்லையாயின் 15 ஆவது நாள் முதல் அத்தொகை 1000 ரூபாவாக மாறுவதுடன், 10 வீத வரியும் சேர்ந்து 1100.00 ரூபாவை மொத்த தண்டப்பணமாக செலுத்த வேண்டிவரும்.
தண்டப்பணத்தை ஒருவர் 28 நாட்களுக்குள்ளும் செலுத்தாது போனால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போதையில் வாகனம் செலுத்துதல், வாகனத்துக்கான “லைசன்” மற்றும் காப்புறுதி பத்திரம் என்பன காணப்படாமை உட்பட 6 குற்றச் செயல்கள் தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் இதுவரையில் நடைமுறையில் இல்லையெனவும், இதனை நடைமுறைப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

அஜித் பற்றி தப்பாக பேசினால் சோடா பாட்டில்

Next Post

சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

Next Post
சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures