Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்டிகள் நடைபெறும் சாத்தியம்..?

November 12, 2017
in News, Politics
0

தற்­போது ஸ்ரீல.சு. கட்­சி­யுடன் இருந்து கொண்டு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் தொடர்­பு­களைப் பேணி வரும் ஸ்ரீல.சு.கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளுக்கு ஒரு வாரத்­துக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணையப் போவ­தாக ஸ்ரீல.சு.கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்­துள்­ள­தாக பிர­பல சிங்­கள நாளி­த­ழொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தாமரை மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­துள்­ளமை தெரிந்­ததே.

தற்­போ­துள்ள நிலையில் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு மைத்­திரி தரப்­புடன் இணையும் சாத்­தி­யங்கள் மிகவும் அரி­தாகக் காணப்­ப­டு­வதால் இந்த கட்சித் தாவல் நடை­பெ­று­வதை தவிர்க்க முடி­யா­தெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஸ்ரீல.சு.கட்­சி­யி­லி­ருந்து வில­கு­வதா? இல்­லையா? என்­பதை தீர்மானித்த ஜனாதிபதி ஜன­வரி 31 ஆம் திகதி வரை கால அவ­காசம் வழங்­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்கும் அந்த சிரேஷ்ட உறுப்­பினர் அதைப்­ப­யன்­ப­டுத்தி கட்­சியை விட்டு வெளி­யேற முடி­யு­மெ­னவும் இவ்­வாறு தேர்தல் அண்­மிக்­கும்­போது கட்­சியை விட்டு வெளி­யே­றினால் அது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வெற்­றிக்கு உந்து சக்­தி­யாக அமை­யு­மெ­னவும் தெரி­வித்தார்.

எப்­ப­டி­யி­ருந்தும் ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதை தொடர்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க ஜனாதிபதிக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருப்பதாகவும் அந்த உறுப்பினர் தெரி வித்தார்.

Previous Post

“அமைச்சில் ஒரு இலிகிதராக, பணிபுரிய என்னால் முடியாது” – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

Next Post

சோதனையிலும், சாதனை புரிந்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Next Post
சோதனையிலும், சாதனை புரிந்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்

சோதனையிலும், சாதனை புரிந்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures