Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மழைவெள்ள நிவாரணப் பணியில் போலீஸார்: கமல்ஹாசன் பாராட்டு

November 4, 2017
in Cinema, World
0
மழைவெள்ள நிவாரணப் பணியில் போலீஸார்: கமல்ஹாசன் பாராட்டு

வடகிழக்கு பருவ மழை காரணமாக பெய்த கனமழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, உணவு வழங்க அதிக அளவில் போலீஸார் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

மழை காரணமாக பாதிக்கப்பட்ட பல இடங்களில் போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சியில் அங்காங்கே உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. காவல்பணி, சமுதாயப்பணி என்பதை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான போலீஸார் மீண்டும் நிரூபித்தனர். இதற்கு காரணம் காவல் ஆணையரே களத்தில் இறங்கியதுதான்.

காவலர்களின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வரும் வேலையில் நடிகர் கமல்ஹாசன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை, போலீஸாரை பாராட்டியுள்ளார். தனது ட்விட்டரில் தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு தலைமையில் போலீஸார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் படத்தைப் போட்டு கமல் காவலர்கள் நிவாரணப்பணியை பாராட்டியுள்ளார்.

காவலர்களை பாராட்டி கமலின் ட்விட்டர் பதிவு:

”அழைப்புக்கு அப்பாற்பட்டு கடமையாற்ற வந்ததற்கு மிக்க நன்றி. நல்ல குடிமகனின் அழகு சீருடை இல்லாமலோ அல்லது சீருடையுடனோ கடமை செய்து நிரூபிப்பதுதான். இதே போன்று அதிக அளவில் தமிழர்கள் தங்களுடைய கடமையை ஆற்ற முன் வர வேண்டும்”.

”இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை”.

இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Previous Post

அகதிகளுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும் என ஐ.நா. கோரிக்கை.

Next Post

சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிய சச்சின்..!

Next Post
சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிய சச்சின்..!

சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிய சச்சின்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

October 16, 2026
சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

October 16, 2026
ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு தனிச் சிறை: மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

October 16, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடுகின்றனர் | அருட்தந்தை சத்திவேல்

October 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures