Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் கொட்­டம் அடக்க தனிக்குழு

October 27, 2017
in News
0

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கைது செய்து கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது நேற்­றுத் தொடக்­கம் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொசான் பெர்னாண்டோ இந்­தத் தக­வலை உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

வடக்­கில் தற்­போது இடம்­பெ­றும் குற்­றச் செயல்­கள் தொடர்­பில் அவ­ரி­டம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘10 க்கும் மேற்­பட்ட பொலி­ஸா­ரைக் கொண்டு இந்­தப் புதிய குழு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. குடா­நாட்­டில் வாள்­வெட்டு, முக­மூ­டிக் கொள்ளை, அடா­வ­டி­க­ளில் ஈடு­ப­டு­வோரை இந்­தக் குழு தேடித் தேடிக் கைது செய்­யும்’’ என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

அண்­மைக் கால­மாக யாழ். குடா­நாட்­டில் மேற்­கு­றித்த குற்­றச்­செ­யல் கள் அதி­க­ரித்­துள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

கேரளா கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சாரதி : கைது

Next Post

இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

Next Post
இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures