Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை மணக்கிறார் சினிமா தயாரிப்பாளர்

October 20, 2017
in Cinema, World
0
ராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை மணக்கிறார் சினிமா தயாரிப்பாளர்

‘இறைவி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘பாம்புச் சட்டை’, ‘சதுரங்க வேட்டை 2’ போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவனம் அபி & அபி பிக்சர்ஸ். இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் துணைத் தலைவராகவும் அபினேஷ் இளங்கோவன் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் பல வெற்றிப் படங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரனின் மகளான நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், இவர்களின் திருமண நாளை அறிவிக்கவும் அழைப்பிதழ் வழங்கவும் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில் சித்ரா லக்‌ஷ்மணன், அபி & அபி குழுமத்தின் தலைவர் இளங்கோவன், ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் இரு வீட்டார் சார்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வரும் அக்டோபர் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இவர்களின் திருமண நிகழ்வு திருவான்மியூரில் நடக்கவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு மணமகன் அபினேஷ் இளங்கோவன் அனைவருக்கும் அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.

Previous Post

தமிழகத்துக்கு தற்போது திடமான தலைமை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Next Post

மெர்சல்’ படத்திற்கு எதிராக போர்க்கொடி

Next Post

மெர்சல்' படத்திற்கு எதிராக போர்க்கொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026
சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த தாய் : 2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் போர்ட்டோ ரிகோவின் ஜெனிபர் பாரெட்டோ!

உலக சதுரங்க அரியணையில் இந்தியாவின் ஆதிக்கம்! பிரக்ஞானந்தா முதலிடம்

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result