Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று தேசிய ஓய்வூதிய தினம், நாட்டில் அரச ஓய்வூதியம் பெறுவோர் 595607 பேர்

October 8, 2017
in News, Politics
0
இன்று தேசிய ஓய்வூதிய தினம், நாட்டில் அரச ஓய்வூதியம் பெறுவோர் 595607 பேர்

தேசிய ஓய்வூதிய தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது.
அரச சேவைக்காக தனது அறிவு, திறன் என்பவற்றை சுமார் 3 தசாப்தங்களுக்கு செலவு செய்து ஓய்வு பெற்றவர்களின் பணிகளை பாராட்டுவது இன்றைய தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இம்முறை தேசிய ஓய்வூதிய தினம் தீவு தழுவிய விதமாக 9 மாகாணங்களிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 5 லட்சத்து 95 ஆயிரத்து 607 பேர் காணப்படுவதாக அரச ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous Post

பண்டாரவள கடைத் தொகுதியில் தீ

Next Post

கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

Next Post
கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures