Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Money

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

October 7, 2017
in Money, News, Ratio
0
பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

பிர­பல அலை­பேசி நிறு­வ­னத்­தின் வாராந்­தச் சீட்­டி­ழுப்­பில் பரி­சுத் தொகை வீழ்ந்­துள்­ள­தா­கக் கூறி ஒரு குடும்­பத் திடம் மோச­டி­யாக 42,000 ரூபா பணம் அற­வி­டப்­பட்ட சம்­ப­வம் ஒன்று மிரு­சு­வில் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது.
இந்­தப் பணம் கட்­டம் கட்­ட­மாக மீள்­நி­ரப்பு அட்­டை­மூ­லம் அற­வி­டப்­பட்­டுள்­ளது. நான்கு கட்­டங்­க­ளாக பணம் அனுப்­பி­யும் பரி­சுத் தொகை கிடைக்­கா­த­தால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் இது­தொ­டர்­பாக முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.
இது­தொ­டர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
மிரு­சு­வில் விடத்­தற்­ப­ளை­யைச் சேர்ந்த குடும்­பத்துக்கு அலை­பேசி மூலம் அழைப்பு வந்­தது. தொடர்­பு­கொண்­ட­வர் குறிப்­பிட்ட தொலை­பேசி நிறு­வ­னம் ஒன்­றின் பெய­ரைக் கூறி அதன் வாராந்த சீட்­டி­ழுப்­பில் பரி­சுத் தொகை கிடைத் துள்­ளதா­கக் குறிப்­பிட்­டுள்­ளர்.
பரி­சுத் தொகையை அனுப்­பு­வ­தற்கு 7 ஆயி­ரம் ரூபா­வும், 50 ரூபா­வுக்கு மீள்­நி­ரப்பு அட்­டை­யும் குறித்த இலக்­கத்துக்கு அனுப்பி வைக்­கு­மாறு அறி­வித்­துள்­ளார்
பெருந்­தொகை கிடைக்­க­வுள்ள மகிழ்ச்­சி­யில் 7, 050 ரூபாவை நப­ரின் அலை­பே­சிக்கு வர­விட்­டுள்­ள­னர். இவ்­வாறு கட்­டம் கட்­ட­மாக 42000 ரூபா­வரை வர­விட்­டுள்­ள­னர். பரி­சுத்­தொகை கிட்­ட­வில்லை. அவ­ரது அலை­பேசி தொடர்­பும் நிறுத்­தப்­பட்­டது.
சந்­தே­கம் கொண்ட குடும்­பத்­தி­னர் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.
இவ்­வா­றான மோச­டி­கள் தொடர்­பில் அலை­பேசி நிறு­வ­னங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களை அடிக்­கடி அறி­வு­றுத்தி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

திலிபனின் நினைவு தூபியினை அமைப்பதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது : சி.வி.கே.சிவஞானம்

Next Post

மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

Next Post
மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures