Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் சிக்கின சிறப்பு அதிரடிப்படையிடம்

October 5, 2017
in News, Ratio
0
வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் சிக்கின சிறப்பு அதிரடிப்படையிடம்

கொழும்பு ராஜ­கி­ரி­ய­வில் இரு மாடி­க­ளைக் கொண்ட வீடொன்­றைச் சுற்­றி­வ­ளைத்து, நால­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான மது­பா­னப் போத்­தல்­களைச் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் கைப்­பற்­றி­னர். சந்­தேகநபர் ஒரு­வ­ரை­யும் கைது செய்­த­னர்.
பொலி­ஸா­ருக்குக் கிடைக்­கப்­பெ­ற்ற இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமைய சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
சட்ட விரோத விற்­ப­னைக்­காக பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 5 ஆயி­ரத்து 613 வெளி­நாட்டு மது­பானப் போத்­தல்­க­ளு­டன் 46 வய­தான சந்­தேகநபர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.
வெளி­நாட்டு மது­பான போத்­தல் கொள்­வ­னவு செய்­யும் சாட்­டில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் அனுப்­பட்­டுள்­ளார். சிவில் உடை­யில் சென்ற அவ­ருக்கு வெளி­நாட்டு மது­பான போத்­தல் விற்­பனை செய்­யப்­ப­டும் போது சுற்றி வளைப்­புக்குத் தயா­ராக இருந்த சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் அங்கு புகுந்­த­னர். வெளி­நாட்டு மது­பா­னப் போத்­தல்­களை மீட்­ட­னர்.
நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்ட மது­பான போத்­தல்­களே, இலங்­கை­யில் கைப்­பற்­றப்­பட்ட இரண்­டா­வது மிகப் பெரிய சட்ட விரோத வெளி­நாட்டு மது­பான போத்­தல்­கள் சுற்­றி­வ­ளைப்பு என்று கரு­தப்­ப­டு­கி­றது. இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் பொர­ளைப் பகு­தி­யி­லி­ருந்து கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இதை­விட அதிக பெறு­ம­தி­யான வெளி­நாட்டு மது­பா­னப் போத்­தல்­கள் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத் தக்­கது.

Previous Post

மதுபானம் கடத்தல் : சந்தேகநபர் கைது

Next Post

சராசரிக் குடும்பத்தின்வாழ்க்கைச் செலவுக்குரூபா 17,000 போதுமா?

Next Post

சராசரிக் குடும்பத்தின்வாழ்க்கைச் செலவுக்குரூபா 17,000 போதுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures