Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

Chithrageetham – Press Conference

September 13, 2017
in News
0
Chithrageetham –  Press Conference

எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு ஸ்காபுறோ சண்டனி கிரன்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ள ” சித்திரகீதம்” இசை நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் “அன்னை தந்த இல்லம்’ நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் “அன்னை தந்த இல்லம்’ குழுவினரால் நடத்தபபடுகின்றது. நிகழ்ச்சியில் தனது இனிதான குரலால் அனைவரையும் கவரவும் அங்கக் குறைபாடு உள்ளவர்களின் நலன் பேணும் வகையில் உணர்வுபூர்வமாக இணைந்து அவர்களுக்காக அதிக பட்ச நிதியைச் சேகரிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும் மேற்படி நிகழ்ச்சி தொடர்பான விபரங்களை இங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு அறியத்தரும் முகமாக இன்று மாலை ஸ்காபுறோவில் கென்னடி வீதியில் உள்ள கென்னடி கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபபட்டிருந்த சந்திப்பில் “சின்னக்குயில்” சித்திரா அம்மையாரும் கலந்து கொண்டார். ஏராளமாக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். “சின்னக்குயில்” சித்திரா அம்மையார் அங்கு மனந்திறந்து உரையாற்றுகையில் இவ்வாறான அங்கக் குறைபாடு உள்ளவர்களினதும் அவர்கள் குடும்பத்தினரினதும் வலியை அவர்களே முதலில் அறிவார்கள். எனவே அவர்களது தேவையை உணர்ந்தும் அவர்களது வலிகளுக்கு மரியாதை செய்தும் உதவவேண்டியது மிக அவசியம் என்று தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 41

Previous Post

வீரசுமணவின் விளையாட்டுதுறை அமைச்சு பறிபோனது

Next Post

உலகத்தமிழ் இணைய மாநாடு

Next Post
உலகத்தமிழ் இணைய மாநாடு

உலகத்தமிழ் இணைய மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures