Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர்கள் கடமை நேரங்களில் வேறு பணிகளில் ஈடுபடுவதாக தகவல்

September 13, 2017
in News
0
ஆசிரியர்கள் கடமை நேரங்களில் வேறு பணிகளில் ஈடுபடுவதாக தகவல்

பாட­சாலை வகுப்பு நேரங்­களில் டியூஷன் வகுப்­புகள் நடத்­துதல், பிர­தே­சத்தில் செய்தி சேக­ரிப்பு பணி­களில் ஈடு­படல், பல்­வேறு சிறு தொழில்கள் செய்தல் உள்­ளிட்ட தமது சொந்த தேவை­களின் நிமித்தம், பெரும்­பா­லான ஆசி­ரிய ஆசி­ரி­யைகள் இவ்­வாறு பாட­சாலை கட­மை­களை புறக்­க­ணித்து செயற்­ப­டு­வ­தாக, பெற்­றோர் மற்றும் பழைய மாண­வர்கள், மேல் மாகாண கல்வி அமைச்சின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளனர்.

இது தொடர்பில் ஆசி­ரியர் சங்­கங்­களின் ஊடா­கவும் மேல் மாகாண கல்வி அமைச்­சுக்கு முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளதை தொடர்ந்து இந்த விவ­காரம் குறித்து மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோம­வங்­சவின் கவனம் திரும்­பி­யுள்­ள­துடன், இது சம்­பந்­த­மாக உட­னடி அவ­தானம் எடுத்து செயற்­பட்டு, தனக்கு அறிக்­கை­களைச் சமர்ப்­பிக்­கு­மாறு, அமைச்சர் மேல் மாகாண கல்விக் காரி­யா­லய கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

இதே­வேளை, இவ்­வா­றான நட­வ­டிக்கைச் செயல்­களில் ஆசி­ரி­யர்கள் ஈடு­ப­டு­வது உட­ன­டி­யாக தவிர்க்­கப்­படல் வேண்டும் என்றும் தொடர்ந்தும் இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு எதி­ராக, கல்வி நட­வ­டிக்கைச் சட்டங்களுக்கு அமைவாக, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேல் மாகாண கல்வி அமைச்சினால் முன்கூட்டியே அறி வுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட அறுவர் கைது

Next Post

வித்தியா கொலை வழக்கு – பொலிஸ்மா அதிபருக்கு பிணை

Next Post

வித்தியா கொலை வழக்கு - பொலிஸ்மா அதிபருக்கு பிணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures