அர்ஜுன் அலோசியஸ் பினைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு நேற்றைய தினம் அர்ஜுன் அலோசியஸ் இற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.