நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு அந் நேரத்தில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை பாலிந்த நுவர புளத்சிங்கள பகுதிகளில் மண்மேடு சரியும் சாத்தியக்கூறுகள் இருப்பதினால் இந்த பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்த்துச் செலவதற்கு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.